மரம் ... கவிதை
ஆக்கம் :இரா. கலைச்செல்வி
*****
மரம் மண்ணைக் காக்கும் அரண் ..!!
சுவாசக் காற்றினை சுத்தமாக்கும் கவசம்..!!
நிற்க நிழல் தந்து,
உன்ன கனிதந்து,
உதவிடும் உற்ற உயிர் நண்பன்..!!
மரம் வளர்த்து பறவைகளை காப்போம்..!!
மரம் இயற்கையின் வரம்..!!
கவிஞர் :இரா. கலைச்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக