சனி, 30 நவம்பர், 2024

புள்ளி இல்லாக் கவிதை

கவிதை: நாடே எனது வீடு 

ஆக்கம் : இரா. கலைச்செல்வி 
 சென்னை 
                     ***
உலகிலே இனியது எனது நாடு !

உயரிய இமயமலை உடைய நாடு !

வளமான நதி ஓடுகிற திருநாடு !

பலவித மொழி பேசுகிற பழமையான நாடு.!

வாழுகிற தகுதியான எனது வீடு.!

இரா. கலைச்செல்வி

                         ***

( நாடே எனது வீடு என்ற தலைப்பில் புள்ளியில்லா கோலங்கள் கவிதை.
கவிதை முழுவதும் மெய்யெழுத்துக்களே இருக்காது. 
புள்ளி வைத்த எழுத்துக்களே இல்லாமல் எழுதுவது இதன் சிறப்பு கவிதையின் பல வடிவங்களில் இதுவும் ஒன்று)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ருத்ர தாண்டவம்

சிறுகதை   #ருத்ர தாண்டவம் # : படைப்பு:இரா. கலைச்செல்வி                  —-------- (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடு...