வியாழன், 5 டிசம்பர், 2024

பெருமைக்குரியவர் பெருந்தலைவர்



பெருமைக்குரியவர் பெருந்தலைவர் 

படைப்பு :இரா. கலைச்செல்வி

தென்னாட்டு காந்தி, கர்மவீரர் என போற்றப்படுபவரே...!!!

தமிழ்மக்களுக்காக உழைத்த, உன்னத, உத்தமரே...!!!

தமிழகத்தின் மதியஉணவுத்திட்டம், சீருடைத்திட்டத்தின் மூலவரே...!!!

படிக்காத மேதை நீ. பரணி போற்றும் தலைவன் நீ.

பனைமரக்கம்பம் மூலம், கிராமத்திற்கே மின்சாரம் தந்தவன் நீ...!!!

பத்திரிக்கையாளரின் நண்பன் நீ , ஏழைகளின் நாயகன் நீ ...!!!

பிரதமர் நேருவிற்கே ஆலோசனை சொன்னவன் நீ ...!!!

நீ ஒரு சரித்திர பொக்கிஷம்...!!!

உன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமன்றோ ...!!!

உனக்கு பாரத ரத்னா விருது மட்டும் போதாது ..!!!

உலகவிருதுகள் அனைத்திற்கும் பெருமை சேர்ப்பவன் நீ....!!!



படைப்பு : இரா. கலைச்செல்வி சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ருத்ர தாண்டவம்

சிறுகதை   #ருத்ர தாண்டவம் # : படைப்பு:இரா. கலைச்செல்வி                  —-------- (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடு...